முந்தய வார ராசிபலன்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)
கும்பம்: நவக்கிரகங்களுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. தொழிலில் நேரடிப் பார்வை அவசியம். புதியவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்.
சதயம்: சனிபகவான் இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டதால் உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும். ஐந்தாமிட குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் செல்வாக்கு உயரும். குழந்தைகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

























