Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
கும்பம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
அவிட்டம் 3,4: செலவு அதிகரிக்கும். சிலர் பரம்பரை சொத்துகளை விற்று நிலைமைகளை சரி செய்வீர். புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள் அனைத்தையும் விசாரித்து தெரிந்து கொள்வது நன்மையளிக்கும்.

சதயம்: கூட்டு கிரகங்களால் மனம் அலைமோதும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். எதிலும் ஒரு உறுதியான முடிவிற்கு வரமுடியாத அளவிற்கு உங்கள் நிலை இருக்கும். நிதானமாக செயல்படுவதும், புதிய முதலீடுகளை முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது.

பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த சுமூகமான நிலை மாறும். எதிர்ப்பும் போட்டியும் அதிகரிக்கும். வரவு ஒரு பக்கம் வந்தாலும் மறுபக்கம் அதற்காக செலவு காத்து இருக்கும்.உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். மனைவியின் ஆலோசனையை ஏற்பதும் நல்லது. 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us