sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)

மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
அசுவினி: குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்.

பரணி: வாக்காதிபதி ஆட்சி பலம் பெறுவதால் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். எடுத்த வேலையும் நேற்றைய முயற்சியும் வெற்றியாகும். ஆடை ஆபரணம் சேரும். விரய ஸ்தானத்தை விட்டு செவ்வாய் விலகுவதால் செயல்களில் வேகம் இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: பூர்வ புண்ணியாதிபதி உச்சமாக சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us