வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
01 மே 2026 to 07 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
மேஷம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: சஞ்சலத்தையும், சங்கடங்களையும் கேது ஏற்படுத்தினாலும் குரு பார்வையால் நினைத்தது நடக்கும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். ஞாயிற்றுக்கிழமை நிதானம் காப்பது நன்மை அளிக்கும்.
பரணி: நேற்றைய முயற்சி வெற்றியாகும். ஆடை ஆபரணம் சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும். விரய ஸ்தானத்தில் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவு தோன்றும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
கார்த்திகை 1ம் பாதம்: உற்சாகமாக செயல்பட்டு எடுத்த வேலையில் லாபம் காண்பீர். உங்கள் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 3.5.2026 அதிகாலை 12:24 மணி - 5.5.2026 மதியம் 12:04 மணி