sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar LogoDinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

சிம்மம்

/

சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)

சிம்மம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: எடுக்கும் வேலைகளில் சங்கடம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். குருவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் புதன் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

பூரம்: புதன் பகவான் அருளால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதன் வியாழன் அன்று  அனைத்திலும் பொறுமை அவசியம்.

உத்திரம் 1: சூரியனும், குருவும் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பயம் விலகும். உடல்நிலை சீராகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 12.5.2026 மதியம் 3:30 மணி - 14.5.2026 இரவு 8:06 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us