Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
சிம்மம்: அஷ்ட பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில், ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும்.

பூரம்: இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்பார்த்த பணம் வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். நவீன பொருள் வாங்குவீர்.

உத்திரம் 1: அஷ்டம சனி அஸ்தமனம் அடைந்திருப்பதால் உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும் ராசிநாதன் மறைவு பெற்றிருப்பதால் மனம் குழப்பம் அடையும். எந்தவொரு வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாத அளவிற்கு சூழ்நிலை எதிராக மாறும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us