Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.

மகம்: எடுத்த வேலைகளை நடத்தி முடிக்க முடியும். வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். எதிர்ப்பு, பகை என்றிருந்த நிலைகள் மாறும். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படவும்.

பூரம்: உழைப்பின் காரணமாக மனம் சோர்வடையும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும். புதிய நபர்களிடம் உங்கள் ரகசியங்கள் எதையும் பரிமாற வேண்டாம். எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது உங்கள் கௌரவத்தை பாதுகாக்கும்.

உத்திரம் 1: எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us