Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
குறள் விளக்கம் :

மு.வ : ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.


சாலமன் பாப்பையா : ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us