Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (27.6.2025 - 3.7.2025)
சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் நீங்கும்.
மகம்: ஜென்ம ராசிக்குள் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனை மேலோங்கும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றியாகும்.
பூரம்: சுக்கிர பகவான் ஞாயிறு அன்று காலை வரை யோகப்பலன்களை வழங்குவார். வருமானம் அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.
உத்திரம் 1: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால், தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us