Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
மீனம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம்வரும்.  வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

உத்திரட்டாதி: கூட்டு கிரகங்களால் செயல்களில் குழப்பமும், உடல்நிலையில் பாதிப்பும் ஏற்படக்கூடும். ஆறாமிட கேதுவால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் பாதிப்புகள் விலகும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும்.

ரேவதி: செவ்வாயும், கேதுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். போராட்டம், பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.  எதிர்பார்த்த பணம் வரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us