Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.3.2026 - 19.3.2026)
மீனம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: செவ்வாய் முதல் குரு பார்வை உண்டாவதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.  வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

உத்திரட்டாதி: உங்கள் வேலைகளில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும். திட்டமிட்டபடி எதையும் செய்து முடிக்க முடியாமல் போகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.

ரேவதி: செவ்வாய் முதல் குருபார்வை கிடைப்பதால் செலவு கட்டுப்படும். உடல்நிலை சீராகும். சத்ரு ஜெய ஸ்தான கேது உங்கள் நிலையை உயர்த்துவார். போராட்டம் பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். தொழில் முன்னேற்றமடையும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us