Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
மீனம்: செல்வ கணபதியை வழிபட நினைப்பது நடக்கும்.

பூரட்டாதி 4: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும் வாரம் இது. அதிர்ஷ்ட வாய்ப்பு கதவைத் தட்டும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சி லாபம் தரும்.

உத்திரட்டாதி: கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனக் குழப்பம் விலகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தேவை பூர்த்தியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். 

ரேவதி: லாப, சத்ரு ஜெய ஸ்தானங்கள் பலம் பெறுவதால் இந்த நேரம் யோகமான நேரம். தொழிலி்ல் முன்னேற்றம் அடையும். புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us