sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கும்பம்

/

கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
கும்பம்: அருணாச்சலேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4: குரு பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்களுக்கு இருந்த தடை விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நேற்றைய கனவு நனவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செவ்வாய் புதன் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.

சதயம்: சகாய ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால், செல்வாக்குடன் நடைபோடுவீர். அரசுவழி முயற்சி வெற்றியாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதன் வியாழனில் அனைத்திலும் பொறுமை அவசியம்.

பூரட்டாதி 1,2,3: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம் வீடு வாங்க முடியும். வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 28.4.2026 அதிகாலை 5:36 மணி - 30.4.2026 மதியம் 1:55 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us