sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
கடகம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குரு பகவானால் செலவு அதிகரிக்கும். அவருடைய பார்வைகளால் உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். கடன் அடைபடும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.

பூசம்:  சனி பகவானால் நிலை உயரும். செல்வாக்கு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நெருக்கடி விலகும், உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.

ஆயில்யம்: லாப புதனால் எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வி.ஐ.பி.கள் ஆதரவு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us