Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.3.2026 - 19.3.2026)

கடகம்: துர்கையை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: செவ்வாய் அன்று குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் மேற்கொள்ளும் வேலைகளில் நிதானம் தேவை. செலவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் பண விவகாரத்தில் கவனம் தேவை. சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர். திங்கள் அன்று புதிய வேலைகளைத் தவிர்க்கவும்.

பூசம்: பாக்ய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். இழுபறி வேலை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். செவ்வாய் அன்று பொறுமை தேவை.

ஆயில்யம்: எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சாதுரியமாக செயல்பட்டு உங்கள் வேலைகளில் வெற்றியடைவீர். புதன் அன்று அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 16.3.2026 மாலை 5:36 மணி - 18.3.2026 இரவு 11:59 மணி 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us