Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
கடகம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
புனர்பூசம் 4: விரய குருவால் செலவு அதிகரிக்கும். வரவு வந்து கொண்டிருக்கும். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் நெருக்கடி, பயம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் குறையும்.

பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழிலில் ஆதாயம் கூடும். உதவி என்று உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவில் வசதி வாய்ப்புகளும் மன நிலையும் இருக்கும்.

ஆயில்யம்: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் அள்ளித் தருவார் என்ற வார்த்தை உண்மையாகப் போகிறது. பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us