Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
கடகம்: தில்லை நடராஜரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.

புனர்பூசம் 4: குரு வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.

பூசம்: சனி ராகு சஞ்சரித்தாலும் சகாய ஸ்தானாதிபதி புதனால் தடைபட்ட வேலை நடக்கும். வர வேண்டிய பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். நெருக்கடிக் கொடுத்து வந்த கடன் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியாகும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கலைஞர்கள் நிலை உயரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us