To type in English(or)PressCTRL+G
To type in English
ஜன 31, 2026
மொத்த செய்திகள்: 37
நீங்க என்ன நினைக்கிறீங்க?
லாபம்
31-Jan-2026
விலை நிலவரம் தங்கம் வெள்ளி
லாபம்
31-Jan-2026
அன்னிய செலாவணி கையிருப்பு உச்சம்
லாபம்
31-Jan-2026
சந்தை துளிகள்
லாபம்
31-Jan-2026
வெகுமதிகள்
லாபம்
31-Jan-2026
பொருளாதார ஆய்வறிக்கை
பங்கு வர்த்தகம்
31-Jan-2026
7.20% வளர்ச்சி சாத்தியம்
பொது
31-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
31-Jan-2026
மேஷம்அசுவினி: எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பரணி: நேற்று வரை இருந்த பிரச்சனை விலகும். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: உழைப்பிற்குரிய பலன் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலை நடந்தேறும்.
இன்றைய ராசி
31-Jan-2026
ரிஷபம்கார்த்திகை 2,3,4: பணத்தேவை பூர்த்தியாகும் நாள். உற்சாகத்துடன்
செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் பிரபலம் அடைவீர்.மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோர் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
இன்றைய ராசி
31-Jan-2026
மிதுனம்மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் வேலையில் முன்னேற்றம் உண்டு.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். யோசிக்காமல் செய்யும் வேலைகளிலும் இன்று வருமானம் வரும்.புனர்பூசம் 1,2,3: பண வரவு அதிகரிக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர். உங்கள் மதிப்பும் உயரும்.
இன்றைய ராசி
31-Jan-2026
கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவும் நெருக்கடியும் உண்டாகும். பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். நேற்றைய வேலை நடக்கும்.ஆயில்யம்: வேலைப்பார்க்கும் இடத்தில் நிதானமுடன் செயல்படுவீர்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
இன்றைய ராசி
31-Jan-2026
சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பூரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த வேலையில் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
31-Jan-2026
கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். அஸ்தம்: செயல்களில் கவனமாக இருப்பது அவசியம். புதிய நபர்களை நம்பி எந்த வேலையிலும் இன்று ஈடுபட வேண்டாம்.சித்திரை 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.
இன்றைய ராசி
31-Jan-2026
துலாம்சித்திரை 3,4: பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். தெய்வ அருளால் நினைத்த செயல் நடக்கும்.சுவாதி: திட்டமிட்டு செயல்பட்டு அதன் வழியே லாபம் காண்பீர். தடைபட்ட வேலை மீண்டும் தொடரும். விசாகம் 1,2,3: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
இன்றைய ராசி
31-Jan-2026
விருச்சிகம்விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று தேவையற்ற பிரச்னை தேடிவரும்.அனுஷம்: மனதில் குழப்பம் உண்டாகும். எதையோ இழந்ததுபோல் வருத்தமடைவீர். பண விவகாரத்தில் கவனம் தேவை.கேட்டை: நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் பிரச்னை தேடிவரும். வேலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.
இன்றைய ராசி
31-Jan-2026
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சச்சரவு நீங்கும்.பூராடம்: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திராடம் 1: எடுக்கும் முயற்சி லாபம் தரும். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
இன்றைய ராசி
31-Jan-2026
மகரம்உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.திருவோணம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.அவிட்டம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.
இன்றைய ராசி
31-Jan-2026
கும்பம்அவிட்டம் 3,4: நினைப்பது நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். பூரட்டாதி 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்.
இன்றைய ராசி
31-Jan-2026
மீனம்பூரட்டாதி 4: உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்டிருந்த வேலைகளைப் போராடி முடிப்பீர்.உத்திரட்டாதி: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: வேலையின் காரணமாக திடீர் பயணம் ஏற்படும். செய்துவரும் தொழிலில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும்.
இன்றைய ராசி
31-Jan-2026


