Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

31 ஜன 2026

தனுசு:

தனுசு


மூலம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சச்சரவு நீங்கும்.

பூராடம்: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்திராடம் 1: எடுக்கும் முயற்சி லாபம் தரும். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us