முந்தய நாட்களின் ராசி
31 ஜன 2026

மகரம்:
மகரம்
உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
திருவோணம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
அவிட்டம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.



