To type in English(or)PressCTRL+G
To type in English
மார் 30, 2026
மொத்த செய்திகள்: 57
பட்டப்படிப்புடன் ஏ.ஐ., கற்றல் அவசியம்
தமிழகம்
6 minutes ago
வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி
தமிழகம்
9 minutes ago
மின்சார வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது
தமிழகம்
10 minutes ago
மரத்தில் பஸ் மோதி 40 பேர் படுகாயம்
இந்தியா
28 minutes ago
தி.மு.க., வில் பெரியண்ணன்கள் ஆதிக்கம்
தமிழகம்
46 minutes ago
ஈரானுடன் தரை வழி போருக்கு தயாராகும் அமெரிக்கா
உலகம்
46 minutes ago
வாசகர்களின் அன்பை பெற்றது தினமலர்
தினமலர் பவள விழா
1 hour(S) ago
மத்திய அரசு புறக்கணிப்பு!
இந்தியா
1 hour(S) ago
மேஷம்அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.பரணி: வேலைப் பார்க்கும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும். கார்த்திகை 1: உடல்நிலை சீராகும். உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர். மனம் தெளிவடையும்.
இன்றைய ராசி
1 hour(S) ago
ரிஷபம்கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும்.ரோகிணி: முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். எண்ணம் ஈடேறும். தொழில் முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.
இன்றைய ராசி
1 hour(S) ago
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை.திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். விமர்சனம் செய்தவர்களும் பாராட்டுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரிகளுக்கு கவனம் தேவை.
இன்றைய ராசி
1 hour(S) ago
கடகம்புனர்பூசம் 4: அதிர்ஷ்டமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் திருப்தி தரும். பூசம்: மனபயம்போகும். வருமானம் உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். நினைத்தபடியே வேலை நடக்கும்.ஆயில்யம்: எடுத்த வேலைகளில் ஆதாயத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய ராசி
1 hour(S) ago
சிம்மம்மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரம்: எடுத்த வேலைகளை முடிப்பீர். அலைச்சல் ஏற்படும். தெய்வ பக்தி மேலோங்கும். புதிய முயற்சி வேண்டாம்.உத்திரம் 1: துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும்.
இன்றைய ராசி
1 hour(S) ago
கன்னிஉத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும்.அஸ்தம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.சித்திரை 1,2: உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்களால் ஒரு வேலை நடக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
இன்றைய ராசி
1 hour(S) ago
துலாம்சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். லாப சந்திரனால் வருமானம் உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்.சுவாதி: உங்கள் முயற்சியால் தேவை நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டி எதிர்ப்பும் விலகும். கையில் பணம் புழங்கும்.
இன்றைய ராசி
1 hour(S) ago
விருச்சிகம்விசாகம் 4: தடை விலகும் நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவால் வேலை முடியும்.அனுஷம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்றைய பிரச்னை முடியும். வருமானம் உயரும்.கேட்டை: நீங்கள் எதிர்பார்த்தவற்றை இன்று அடைவீர். வரவேண்டிய பணம் வரும். சங்கடம் குறையும். செல்வாக்கு உயரும்.
இன்றைய ராசி
1 hour(S) ago
தனுசுமூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். புதிய முயற்சி பலிக்கும்.பூராடம்: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். கோயிலுக்கு சென்று வருவீர்.உத்திராடம் 1: மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
இன்றைய ராசி
1 hour(S) ago
மகரம்உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் வேலையிலும், வாகனப் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். மனம் தெளிவடையும்.
இன்றைய ராசி
1 hour(S) ago
கும்பம்அவிட்டம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.சதயம்: திட்டமிட்டு செயல்படுவீர். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.
இன்றைய ராசி
1 hour(S) ago
மீனம்பூரட்டாதி 4: எடுக்கும் வேலையில் வெற்றி அடையும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்றைய ராசி
1 hour(S) ago


