Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

31 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவும் நெருக்கடியும் உண்டாகும்.

பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். நேற்றைய வேலை நடக்கும்.

ஆயில்யம்: வேலைப்பார்க்கும் இடத்தில் நிதானமுடன் செயல்படுவீர்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us