முந்தய நாட்களின் ராசி
31 ஜன 2026

கும்பம்:
கும்பம்
அவிட்டம் 3,4: நினைப்பது நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.
சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்.
பூரட்டாதி 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்.



