Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
குறள் விளக்கம் :

மு.வ : சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.


சாலமன் பாப்பையா : சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us