Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
குறள் விளக்கம் :

மு.வ : சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.


சாலமன் பாப்பையா : சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us