Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.
குறள் விளக்கம் :

மு.வ : சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.


சாலமன் பாப்பையா : சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us