Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

991
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
குறள் விளக்கம் :

மு.வ : பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.


சாலமன் பாப்பையா : எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us