Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
குறள் விளக்கம் :

மு.வ : நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.


சாலமன் பாப்பையா : தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us