Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
குறள் விளக்கம் :

மு.வ : (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்


சாலமன் பாப்பையா : பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us