Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
குறள் விளக்கம் :

மு.வ : நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.


சாலமன் பாப்பையா : நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us