Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
குறள் விளக்கம் :

மு.வ : வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.


சாலமன் பாப்பையா : நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us