Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

339
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
குறள் விளக்கம் :

மு.வ : இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.


சாலமன் பாப்பையா : உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us