Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

336
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
குறள் விளக்கம் :

மு.வ : நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.


சாலமன் பாப்பையா : நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us