Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

338
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.
குறள் விளக்கம் :

மு.வ : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.


சாலமன் பாப்பையா : உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us