Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

337
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.
குறள் விளக்கம் :

மு.வ : அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.


சாலமன் பாப்பையா : உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us