Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
குறள் விளக்கம் :

மு.வ : நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.


சாலமன் பாப்பையா : நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us