‛ஆந்திரா கிங் தாலுக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆக 23, 2025

Advertisement
தெலுங்கில் "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி" பட இயக்குனர் மகேஷ் குமார் இயக்கத்தில் ராம் பொத்தினேனியின் 22வது படமாக " ஆந்திரா கிங் தாலுக்" என்ற படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இதற்கு விவேக் - மெர்வின் ஆகியோர் இசையமைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சிறப்பு தோற்றத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வருகிற நவம்பர் 28ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
Tags
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!