கல்பனா ரஞ்சனி — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
கல்பனா ரஞ்சனி
🎂05 Jun 1965· 60 years
60
🎂Age
Actress
🎬Role
பற்றி
பிரபல மலையாள நடிகை கல்பனா. நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனியின் சகோதரியான கல்பான, 1965ம் ஆண்டு, ஜூன் 5ம் தேதி பிறந்தவர். 1983ம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில், பாக்யராஜின் ''சின்ன வீடு'' தான் இவரது முதல்படம். தொடர்ந்து தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். இயக்குநர் இயக்குநர் அனில் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமணம் 2012ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இவர்களுக்கு ஸ்ரீமயி என்ற பெண் வாரிசு உள்ளார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் கல்பனா நடித்து வருகிறார்.