பாவனா — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
பாவனா
🎂06 Jun 1986· 39 years
5
🎬Films
50
📷Photos
39
🎂Age
பற்றி
கேரள மாநிலம், திருச்சூரில், 1986ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பிறந்தவர் நடிகை பாவனா. இவரது இயற்பெயர் கார்த்திகா மேனன். சினிமாவுக்காக பாவனா என்று மாற்றிக்கொண்டார். நம்மாள் எனும் மலையாள படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவக்கினார் பாவனா. இப்படம் சூப்பர் ஹிட்டாக அவருக்கு நிறைய வாய்ப்புகள் வர தொடங்கின. தமிழில், சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு ஒரு ரவுண்ட் வந்தார். மலையாளம் மட்டுமல்லது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வந்தார். கேரள மாநில அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் பாவனா.