
மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ்
ஏனென்றால் குடும்பப்பாங்கான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவர்கள் இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். "என்னும் எப்பொழுதும் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரது கூட்டணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வரும் மார்ச் 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!