பிளடி பாலிடிக்சில் வெல்வாரா அஞ்சனா நேத்ரன்
ஜூன் 04, 2026

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன். 25 ஆண்டுகளாக நடித்து வந்த அவர் சமீபத்தில் மறைந்தார். இவரது மூத்த மகள் அபிநயா சின்னத்திரையில் நடித்து வருகிறார். இளைய மகள் அஞ்சனா நேத்ரன். யூ டியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற இவர் தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக "பிளடி பாலிட்டிக்ஸ்"படத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் ராஜு முருகனின் உதவியாளரான தீனா ராகவன் இயக்குகிறார். இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், பி. வாசு, ஏ. வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கணேஷ் கே. பாபு தயாரித்துள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்; சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. பிளடி பாலிடிக்சின் வெற்றியில் அடங்கி இருக்கிறது அஞ்சனாவின் சினிமா எதிர்காலம்.

Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.