
சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்!
தற்போது இந்த படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிற்கு பதிலாக "லவ் டுடே" படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!