
காதலைப் போல பிரேக் அப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் : காந்தி கிருஷ்ணா
படம் குறித்து ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்றைய காதல் எப்படி இருக்கிறது, இளம் தலைமுறை அதை எப்படி பார்க்கிறது, பிரிவை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதை பற்றி படம் பேசுகிறது. காதலும், பிரிவும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதை சொல்கிறது படம். காதல் பிரச்சினைக்கு தீர்வோ, அறிவுரையோ சொல்லாமல் யதார்த்த்தை பேசுகிற படம். இரண்டு காலகட்ட காதலை சொல்லி அதன் இடைவெளி மாற்றங்கள் பற்றி பேசுகிறது. சிறிய பட்ஜெட்டில் படத்தை ஆரம்பித்து பெரிய பட்ஜெட் படமாக மாறி உள்ளது. என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!