அண்ணாத்த ஆடுறார்... - கமல் பகிர்ந்த போட்டோ

நடன மாஸ்டர் சுந்தரத்துடன் ஒற்றைக் காலில் நின்றபடி எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் தற்போது வெளியிட்டுள்ளார் கமல். அதில் கேப்ஷனாக, ‛‛அண்ணாத்த ஆடுறார்..., அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக்காலில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்"" என்று பதிவிட்டு இருக்கிறார்.
டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், நடிகர்கள் மற்றும் நடன இயக்குனர்களான பிரபுதேவா, ராஜ சுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!