
இயக்குனராகும் ராம் பொத்தினேனி
மே 12, 2026
Advertisement
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ராம் பொத்தினேனி. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‛தி வாரியர்" படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயமான முகமாக தெரிந்தவர். சமீபகாலமாக இவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் கதை தேர்வில் இன்னும் கவனமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது அதிரடியாக ஒரு முடிவு செய்துள்ளார். அதன்படி, ராம் பொத்தினேனி முதல்முறையாக கதை எழுதி ஒரு புதிய படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தை அவரே தயாரித்து, கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளாராம். மேலும், இப்படம் ஒரு சயின்ஸ், பிக் ஷன் ஜானரில் உருவாகிறது என்கிறார்கள்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!