சீன்களை திருடும் இயக்குனர்
அக் 12, 2025

தாரா நடிகையின் கணவரான அந்த இயக்குனர், தன் மனைவி நடிக்கக் கூடிய படங்களுக்கான கதைகளை தானும் அவருடன் அமர்ந்து, இயக்குனர்களிடம் கேட்கிறார். ஆனால், அப்படி கேட்பவர் சில இயக்குனர்கள் சொல்லும் கதைகளின் முக்கிய, "சீன்"கள் தன்னை, "இம்ப்ரஸ்" பண்ணி விட்டால், அந்த, "சீன்"களை தான் இயக்கும் படங்களில், "உல்டா" பண்ணி வைத்து விடுகிறார்.
இப்படி தற்போது தான் இயக்கி உள்ள புதிய படத்தில் சில முக்கிய காட்சிகளை அவர் இணைத்திருப்பது கோலிட்டில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தாரா நடிகையிடம் கதை சொல்லவே பயப்படுகின்றனர், இயக்குனர்கள்.
Advertisement
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.