நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர்
மே 10, 20262

உச்ச நடிருக்கு 75 வயதானபோதும், அவரது, "மார்க்கெட்" உச்சத்திலேயே இருப்பதால், ஆரம்ப காலத்தில், அவருக்கு ஜோடியாக நடித்த சில நடிகையர் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கும் அவர்கள், தங்களது நடிப்பு ஆசையை அவரது காதில் போட்டு வருவதோடு, அவர் நடிக்கும் படங்களில் தங்களுக்கு சிபாரிசு செய்யுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கின்றனர்.
ஆனால், உச்ச நடிகரோ, "ஒரு நடிகைக்கு சிபாரிசு செய்தால், அடுத்தடுத்து தன்னுடன் ஏற்கனவே நடித்த அத்தனை நடிகையருமே படையெடுக்க தொடங்கிவிடுவர். அதனால்தான், என் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் விஷயத்தில் நான் தலையிடுவதே இல்லை..." என்று சொல்லி, "எஸ்கேப்" ஆகிவிடுகிறார்.
Advertisement
Advertisement


















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்அரசியல், மக்களுக்கு பேரிடர் காலத்தில் உதவி, நாட்டு பிரச்னைகளில் கருத்து சொல்லுதல் எல்லாவற்றிலிருந்தும் எப்போதும் எஸ்கேப்தான்
poor rajiniganth good strategy
கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.