
ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
துரந்தர் படத்தை அடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஜாம்பி தொடர்பான படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். ஜெய்வேதா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பதற்கு ஆலியா பட்டிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தை தென்னிந்திய ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கல்யாணி பிரியதர்ஷனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!