Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
துலாம்: காமாட்சி அம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். பண நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருநத வேலை முடியும். ஞாயிறு அன்று நிதானமாக செயல்படுவது நல்லது.

சுவாதி: வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். சிலர் வசிக்கும் இடத்தை மாற்றம் செய்வீர். ஞாயிறு திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

விசாகம் 1,2,3: செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும், சிலர் புதிய தொழில் தொடங்குவீர். திருமண வயதினருக்கு வரன் வரும். திங்கள் அன்று கவனமாக செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 16.5.2026 இரவு 11:12 மணி - 19.5.2026 அதிகாலை 1:22 மணி 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap