Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
தனுசு: குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: சகாய ஸ்தானத்தில் குரு பார்வையுடன் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.

பூராடம்: சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது. சிலருக்கு அவமானமும் ஏற்படும். எச்சரிக்கை அவசியம். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

உத்திராடம் 1: சூரிய பகவானால் உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். குருவால் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
சந்திராஷ்டமம்: 21.5.2026 அதிகாலை 4:08 மணி - 23.5.2026 காலை 7:48 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us